Event Details
216 வது வார தொடர் களப்பணி..!!
பேரூர் பெரியகுளம் “வாட்டர் வாரியர்” அடர்வனத்தில் பராமரிப்பு களப்பணி..!!
216 வது வார தொடர் களப்பணி..!!
களப்பணிகள் : பாதுகாப்பு அரண் அமைத்தல், களைசெடிகளை அகற்றுதல், மூடாக்கு இடுதல் பராமரிப்பு களப்பணி..!!
அனைவரும் வாரீர்..!!
அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவும்.
இதயத்தின் ஈரம் கொண்டு…!! புவியின் ஈரம் காப்போம்..!!
இடம் : பேரூர் பெரியகுளம் “வாட்டர் வாரியர்” அடர்வனம்
நாள் & நேரம் :21/11/2021 ஞாயிற்றுக்கிழமை & காலை 7.00 – 9.30
ஒருங்கிணைப்பு:
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு
அழைக்க:
8015714790
[email protected]
www.kovaikulangal.org
- பேரூர் பெரியகுளம் "வாட்டர் வாரியர்" அடர்வனம்
- 21-11-2021
- 7.00 AM TO 9.00 AM
Event Fee
Contact Details
8015714790
