
உயிர் பெறுகிறது லட்சம் கனவு..!!
கோவையில் கடந்த வருடம் பல்வேறு நீர்நிலைகளில் மற்றும் பிற பகுதிகளில் நாம் நட்ட பனை விதைகள் முளைக்கத் துவங்கியுள்ளன.
வெள்ளலூர் குளக்கரையில் நிறைய விதைகள் முளைத்து வந்ததை கண்டோம். இன்று உக்குளம் குளக்கரையில் பனை விதைகள் மண்ணை உடைத்து வெளிவரத் தொடங்கியுள்ளது..!!
தொடர்ந்து பயணிப்போம்..!!
குளம் குலம் காப்போம்..!!
– கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு